திருச்சி தெற்கு,திருச்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி ஆய்வு கூட்டம்

587 Views
 மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் காதர் மைதீன், தலைமை பிரதிநிதி காரைக்கால் ஷேக் அலாவுதீன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Leave a Reply