Posts Tagged MMK CONDOLENCE

தனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

தனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு:  தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

338 Viewsதனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு:  தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமிக்க படைப்பாளரான பிரபஞ்சனின் மறைவுச் செய்தி அறிந்து மனவேதனை அடைந்தோம். இது தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பிரபஞ்சனின் எழுத்துகள், மனிதத்தை வளர்த்தெடுக்கும் மகத்தான இலக்கியப் படைப்புகள் என்றால் மிகையில்லை. […]

Read more

காடுவெட்டி குரு மரணம்: மனிதநேய மக்கள் இரங்கல்!

காடுவெட்டி குரு மரணம்:  மனிதநேய மக்கள் இரங்கல்!

577 Viewsகாடுவெட்டி குரு மரணம்: மனிதநேய மக்கள் இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. காடுவெட்டி குருவுடன் நமக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தில் கடுமையாகப் போராடியவர். […]

Read more

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

305 Viewsஅறிவாற்றாலும் துணிச்சலும் மனவலிமையும் நிறைந்தவர்; கட்டுக்கோப்பாக அரசியல் கட்சியை நடத்துவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்; சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர்… தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான […]

Read more
Page 1 of 212

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map