Posts Tagged MMK CONDEMN

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

287 Viewsஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்-  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு […]

Read more

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!

176 Viewsவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலைக் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். நடைபெற்று வரக்கூடிய 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒருதலைப்பட்சமான முறையில் உள்ளதென பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரப்புரை முடிவடைந்த […]

Read more

நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

533 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நியூஸிலாந்து நாட்டில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையான கண்டனத்திற்குரியது. நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதனை காணொளியாகப் பதிவு செய்து […]

Read more
Page 1 of 1012345...10...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map