Posts Tagged MHJ

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

972 Viewsஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்-  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு […]

Read more

தலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

836 Viewsதலித்களைத் தாக்கி வீடுகளை சேதமாக்கிய வன்முறைக் கும்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் தலித் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரமான வன்முறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் […]

Read more

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

660 Viewsபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோல் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, […]

Read more
Page 6 of 124« First...45678...203040...Last »