1568 Viewsமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சியில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலை பள்ளியில் இருபாலருமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 23.01.2018 அன்று இந்தப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் […]
Read more →1608 Viewsதமிழக நிதிநிலை அறிக்கை 2018-19: பசியால் அழும் குழந்தைக்கு காட்டப்பட்ட கிலுகிலுப்பை! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாடு அரசின் 2018-19 ஆண்டிற்காக நிதிநிலை அறிக்கையைத் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர், சிறுபான்மையினர் என எந்தப் பிரிவினருக்கும் […]
Read more →1492 Viewsமதுரையில் கிறிஸ்துவ வழிபாட்டுத்தலத்தின் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மதுரை மாவட்டம் சிக்கந்தர்சாவடி செல்லைய்யா நகர், கூடல்புதூர் ஆகிய இடங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீது பாசிச பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது அடுத்தடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அந்த வழிபாட்டுத்தலத்தில் இருந்த பைபிள் நூல்களைக் கிழித்தும், தீ வைத்துக் கொளுத்தியும் உள்ளனர். அங்கு வழிபாட்டில் […]
Read more →