Posts Tagged MHJ

மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!

1999 Viewsமனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு! மனிதநேய மக்கள் கட்சியில் அமைப்புத் தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்தன. இதன் இறுதியில் சென்னையில் காமராசர் அரங்கில் மே 2 அன்று தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் 1251 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குகொண்டார்கள். இந்தப் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக […]

Read more

தந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்!

தந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்!

1822 Viewsதந்தையின் மது பழக்கத்திற்கு எதிராக மாணவர் தற்கொலை: முழுமையான மதுவிலக்கை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மது பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தை சரிவர கவனிக்காத தந்தையின் செயலைக் கண்டித்து நெல்லையில் +2 மாணவர் தினேஷ் மனமுடைந்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. இதனால் […]

Read more

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1844 Viewsகாவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் உணர்வுகளுக்கும், தன்னெழுச்சியான போராட்டங்களுக்கும் மதிப்பளிக்காத மத்திய பாஜக அரசு மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி தொடர்பான வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்குறைஞர் “காவிரி நிதிநீர் […]

Read more
Page 42 of 124« First...102030...4041424344...506070...Last »