Posts Tagged MHJ

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வழிவகுக்காது; அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வழிவகுக்காது; அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1677 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வழிவகுக்காது; அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படுவதற்கு இன்று தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் சார்பில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அதிபர் அறிவித்தது போல் […]

Read more

வேல்முருகனை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

வேல்முருகனை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

1729 Viewsவேல்முருகனை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடியில் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் சொல்லச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் சகோதரர் வேல்முருகன் அவர்கள் தூத்துக்குடி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை அனுமதித்துவிட்டு சகோதரர் வேல்முருகனை மட்டும் […]

Read more

காடுவெட்டி குரு மரணம்: மனிதநேய மக்கள் இரங்கல்!

காடுவெட்டி குரு மரணம்:  மனிதநேய மக்கள் இரங்கல்!

2067 Viewsகாடுவெட்டி குரு மரணம்: மனிதநேய மக்கள் இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: வன்னியர் சங்கத் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி வருத்தத்தை அளிக்கிறது. காடுவெட்டி குருவுடன் நமக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு விஷயத்தில் கடுமையாகப் போராடியவர். […]

Read more
Page 38 of 124« First...102030...3637383940...506070...Last »