Posts Tagged MHJ

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

காவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1581 Viewsகாவல்நிலைய விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட மாயாகுளம் இளைஞர்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த […]

Read more

தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

தாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம்

1656 Viewsதாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் 5.8.2016 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், அஸ்லம் பாஷா, எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய […]

Read more

சாலியமங்கலத்தில் தலித் பெண் கொடூரக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

சாலியமங்கலத்தில் தலித் பெண் கொடூரக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

1566 Viewsசாலியமங்கலத்தில் தலித் பெண் கொடூரக் கொலை! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் கிராமத்தில் வசித்துவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கலைச்செல்வி கடந்த 31.07.2016 அன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைச் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும், கொலையாளிகள் […]

Read more
Page 122 of 124« First...102030...120121122123124