Posts Tagged MHJ

ஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

1095 Viewsஜனநாயக நெறிமுறைகளைக் காக்கப் போராடும் மம்தா பானர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சிபிஐ அமைப்புக்கு எதிராகவும், ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்கவும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் நடத்திவரும் தர்ணா போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. மத்திய பாஜகவின் ஏமாற்று வேலைகளையும், மக்கள் விரோத செயல்களையும் […]

Read more

திமுக-மனிதநேய மக்கள் கட்சி உறவு: சில இணையதள விஷமங்களுக்கு கண்டனம்

திமுக-மனிதநேய மக்கள் கட்சி உறவு:  சில இணையதள விஷமங்களுக்கு கண்டனம்

1686 Viewsதிமுக-மனிதநேய மக்கள் கட்சி உறவு:  சில இணையதள விஷமங்களுக்கு கண்டனம்   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே அங்கம் வகித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தமிழகம் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்ட பல அறப்போராட்டங்களில் கலந்துகொண்டு போராடி […]

Read more

பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

பேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

1159 Viewsபேரா. ஜெயராமன் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்  எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழகக் காவல்துறை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது. இன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ளிழிநிசி நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் இன்று ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்க […]

Read more
Page 12 of 124« First...1011121314...203040...Last »