2725 Viewsமுஸ்லிம் லீக் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து! இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பேரா.கே.எம்.காதர் மொய்தீன் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பின்வரும் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்: “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் […]
Read more →2823 Viewsதமிழக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்றவற்றை கடந்த சில மாதங்களாக சரிவர கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசால் ரூ.30க்கு வழங்கப்படும் பருப்புகளை நியாய விலை கடைகளில் இருப்பு […]
Read more →2673 Viewsரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இந்திய ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ரயில் போக்குவரத்து சேவை அதிகம் தேவையுள்ள தமிழகத்திற்கு மிகக் குறைவான அளவிலேயே ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்தமிழக மக்களை ரயில்வே துறை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. புதுவகைப் […]
Read more →