2647 Views மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்க வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள். வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, விவசாயிகள் […]
Read more →2710 Viewsசென்னை பல்கலைக்கழகம் உட்பட தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகங்களைச் சார்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிகவும் பழமையான பாரம்பரியம் மிக்கது சென்னைப் பல்கலைக்கழகம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் […]
Read more →2757 Viewsதங்கச்சிமடம் மீனவர் பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் படுகொலை: பிரதமர் நரேந்திர மோடியே பொறுப்பேற்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 21 வயது மீனவர் பிரிட்சோவை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சூட்டு படுகொலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொலையுண்ட பிரிட்சோவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2011 ஏப்ரல் மாதம் […]
Read more →