2550 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருப்பூர் தொகுதி வேட்பாளர் தோழர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று மமக தலைமையகத்திற்கு வருகைதந்து தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கோரினார்கள். வேட்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறினார். சந்திப்பின்போது […]
Read more →2512 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நியூஸிலாந்து நாட்டில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையான கண்டனத்திற்குரியது. நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதனை காணொளியாகப் பதிவு செய்து […]
Read more →2596 Viewsபுல்வாமா தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தத் தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்புப் படை வீரர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் […]
Read more →