2676 Viewsராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி வீரமரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னையில் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்ற சென்னை மாநகர காவல்துறையின் தனிப்படை கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தபோது ராம்புர்கலான் என்ற கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் […]
Read more →2614 Viewsஆயிரக்கணக்கான மீனவ மக்கள் மீது வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ரயில் மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக பாதிரியார்கள் கென்னடி, ஜஸ்டஸ், டார்வின், […]
Read more →2560 Viewsஉடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சார்ந்த சங்கர் வேறொரு வகுப்பைச் சேர்ந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்த காரணத்திற்காக, அவ்விருவரும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துணிக்கடைக்குச் சென்ற போது மர்ம நபர்களால் பட்டப்பகலில் […]
Read more →