2716 Viewsபெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் பல்வேறு பிரச்சினைகளை […]
Read more →2567 Viewsகர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பாஜக புறமுதுகு காட்டி ஓடியது ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: இன்று கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளாமல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கூட பொருட்படுத்தாமல் புறமுதுகு காட்டி வெளியேறியுள்ளார் எடியூரப்பா. பண பலத்தாலும், அதிகாரத் திமிரினாலும் மக்கள் […]
Read more →2681 Viewsகர்நாடகாவில் பாஜக ஆட்சி: ஜனநாயகத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் துக்க நாள்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை ஓட்டுகளைப் பெறாத நிலையில் ஜனநாயத்தையும், நமது அரசியல் அமைப்பு சட்டத்தையும் சிறுமைப்படுத்தி அக்கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தை ஒரு கறுப்பு தினமாகவே மனிதநேய […]
Read more →