Posts Tagged JAWAHIRULLA

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்!  மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

2425 Viewsமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மரணச் செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக […]

Read more

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

2311 Viewsமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை உடனே விடுதலை செய்க: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை இன்று பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அதிகாலையில் கைது செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூத்துக்குடியில் நடைபெற்ற படுகொலைகளை ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதற்காக […]

Read more

கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன்!

கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன்!

1331 Views கலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: இந்திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால தலைப்புச் செய்தியாய் திகழ்ந்த  முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் காலமானார் என்ற துயரச் செய்தி தாங்க இயலாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தாக்கிலிருந்து தன் பயணத்தைத் தொடங்கி, சிகரங்களை அளந்த […]

Read more
Page 28 of 94« First...1020...2627282930...405060...Last »