2495 Viewsஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு கொள்கை முடிவாக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தூத்துக்குடியில் வாழும் மக்களுக்கு பெரும் சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் மூடியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை […]
Read more →2562 Viewsமேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தில் கனகபுரம் மற்றும் மேகதாது பகுதியில் ரூ.5912 கோடி செலவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்கான முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு […]
Read more →2520 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]
Read more →