Posts Tagged JAWAHIRULLA

மனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்…

642 Viewsமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்… மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: இஸ்லாம் மார்க்கத்தின் இரு இனிய திருநாள்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். அடிப்படைத் தேவைகள் அனைத்து மக்களுக்கும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் ஓர் அழகிய கனவாகவே தொடர்ந்து வரும் சூழலில், ஈகை என்ற இனிய பண்பை எல்லோரும் கொண்டாடுவதும், இல்லாத […]

Read more

கோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

557 Viewsகோடை வெயிலின் தாக்கம்: பள்ளிகளின் விடுமுறையை நீட்டித்த புதுச்சேரி அரசு!  மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 3 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் விடுமுறைக்குப் பின்பு ஜூன் 10ற்கு பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனப் […]

Read more

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம்!

582 Viewsஎதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையே பாஜக வெற்றிக்கு காரணம்! தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றி அளித்த வாக்காளர்களுக்கு நன்றி!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழகத்தில் மாபெரும் வெற்றி அளித்த தமிழக வாக்காளர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கே முன்மாதிரியாக விளங்கி திமுக தலைவர் […]

Read more
Page 2 of 9412345...102030...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map