2696 Viewsதனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமிக்க படைப்பாளரான பிரபஞ்சனின் மறைவுச் செய்தி அறிந்து மனவேதனை அடைந்தோம். இது தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பிரபஞ்சனின் எழுத்துகள், மனிதத்தை வளர்த்தெடுக்கும் மகத்தான இலக்கியப் படைப்புகள் என்றால் மிகையில்லை. […]
Read more →2674 Viewsலோக் ஆயுக்தாவில் விசாரணைகள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைக்கப்பட உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த அமைப்பிற்கான சட்டவிதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது, அந்த விதிகளில் குறிப்பிட்ட சில விதிமுறைகள் […]
Read more →2699 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!! தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]
Read more →