Posts Tagged Coimbatore

கோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

கோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு

661 Viewsகோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை […]

Read more

கோவையில் உடனடியாக ஆர்.ஏ.எப். மின்னல் அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

கோவையில் உடனடியாக ஆர்.ஏ.எப். மின்னல் அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்!  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

623 Viewsகோவையில் உடனடியாக ஆர்.ஏ.எப். மின்னல் அதிரடிப் படை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்!  மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இன்று கோவையில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இந்து முன்னணி குண்டர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. திருப்பூரில் இது குறிப்பிட்ட அளவு பிரதிபலித்துள்ளது. […]

Read more

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

கோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்!

590 Viewsகோவையில் கலவரத்தைத் தூண்ட சதி: காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க தமுமுக வலியுறுத்தல்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: கோவையில் நேற்றிரவு இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளர் சசிகுமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கொலை செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்று தமுமுக கோருகிறது. அதேசமயம், […]

Read more
Page 1 of 212