Posts Tagged CHENNAI

மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு!

650 Viewsமனிதநேய மக்கள் கட்சித் தலைவராக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தேர்வு! மனிதநேய மக்கள் கட்சியில் அமைப்புத் தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்று வந்தன. இதன் இறுதியில் சென்னையில் காமராசர் அரங்கில் மே 2 அன்று தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்தும் 1251 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்குகொண்டார்கள். இந்தப் பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக […]

Read more

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!

628 Viewsகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு முடிந்த பின்னரும் அலட்சியமாகச் செயல்படுவதைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும் சென்னை, மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடி […]

Read more

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றம்! இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!!

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றம்! இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!!

629 Viewsசென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள குடிசைகள் அகற்றம்! இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை, கூவம் நதிக்கரையில் குடிசை அமைத்து வசித்து வந்தவர்கள் அவர்களுக்கென்று  ஒதுக்கப்பட்ட பெரும்பாக்கம் குடியிருப்புகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் அதற்குப்பின்பு அங்குள்ள வீடுகளை முழுவதுமாக […]

Read more
Page 1 of 3123