2699 Viewsதிமுக தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு!! தமிழக விவசாயத்திற்கும்,மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில்,காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து,திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 29.11.2018 சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைப்பெற்றது. இதில் […]
Read more →3044 Viewsநீட்தேர்வை ரத்து செய்ய கோரி திராவிடர் கழகம் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளர் பங்கேற்பு! (05.02.18) ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நீட்தேர்வை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது கலந்து கொண்டு உரையாற்றினார். தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Read more →2906 Viewsஆக்கூர்-மடப்புரத்தில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் 28.10.2017 அன்று நாகை வடக்கு மாவட்டம் ஆக்கூர்-மடப்புரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மமக கிளை செயலாளர் A.முஹம்மது தாஜுதீன் தலைமையிலும், மாவட்ட,ஒன்றிய,கிளை கழக நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைப்பெற்றது. ஆக்கூர்-மடப்புரம் கிளையின் முன்னாள் செயலாளர் சலாவுதீன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் O.சேக் அலாவுதீன்,மமக […]
Read more →