Posts Tagged மமக

ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

1268 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]

Read more

எஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி!?

1914 Viewsஎஸ்.பி.பட்டிணம் காவல்நிலைய படுகொலைக்கு காரணமான எஸ்.ஐ. காளிதாசுக்கு மீண்டும் பணி- மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 14-10-2014 அன்று இராமநாதபுரம் எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு துணை ஆய்வாளர் காளிதாஸால் […]

Read more

2013ல் பேரா. வைத்த கோரிக்கையும், முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்!

1947 Views சட்டமன்றத்தில் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் 30-04-2013 அன்று வைத்த கோரிக்கையும் முதலமைச்சரின் நேற்றைய அறிவிப்பும்.   30.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: இராமநாதபுரம் மாவட்டத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ய அரசு ஆவன செய்யுமா?   மாண்புமிகு திரு.செ.தாமோதரன்(வேளாண்மைத் துறை அமைச்சர்: இராமநாதபுரம் மாவட்டத்தில் குறைந்த அளவான […]

Read more
Page 1 of 712345...Last »