முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு மமக இரங்கல்…!

589 Views
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்..
தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
Leave a Reply