போராட்டங்கள்

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

கோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!!

1065 Viewsகோவையில் விமான நிலையம் முற்றுகை! ஏராளமானோர் கைது!! முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடத்திவருவதை வேடிக்கைப் பார்த்துவரும் மத்திய பாஜகவின் மக்கள் விரோத செயலைக் கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை விமானம் நிலையம் முற்றுகை போராட்டம் (29.07.2016) நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Read more

FEB 7: சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படத் தொகுப்பு!

868 Views

Read more

FEB 7: மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட புகைப்படத் தொகுப்பு!

977 Views

Read more
Page 3 of 512345

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map