2845 Viewsதாம்பரத்தில் மமக எழுச்சி பொதுக்கூட்டம் காஞ்சி வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தாம்பரத்தில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் 5.8.2016 அன்று நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, அமைப்புச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், அஸ்லம் பாஷா, எம். பாரூக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இப்பொதுக்கூட்டத்தில் பேசிய […]
Read more →