பத்திரிகை அறிக்கைகள்

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது

222 Viewsதமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த வெளிநாட்டு முஸ்லிம்கள் கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கை  தமிழ்நாட்டிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதைத் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து அவர்களுக்கு நாடுகளுக்குத் திருப்பி […]

Read more

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

597 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு மே-3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் வீட்டிலேயே மக்கள் முடங்கி இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாகி கொண்டே வருகிறது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வீட்டில் மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிப்பால் […]

Read more

வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வளைகுடா நாடுகளில் தவிக்கும் இந்தியர்களை திரும்ப அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

595 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை. வளைகுடா நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ள காரணத்தால் அங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைத்து வகையான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் அவர்கள் தங்கும் தங்கும் விடுதிகளிலேயே முடங்கி உள்ளார்கள். முழு ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை உடனே திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென வளைகுடா […]

Read more
Page 9 of 172« First...7891011...203040...Last »