பத்திரிகை அறிக்கைகள்

கோவை சிம்ப்ளிசிட்டி இணையத்தள நிறுவனர் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

கோவை சிம்ப்ளிசிட்டி இணையத்தள நிறுவனர் கைது: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

1334 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சரியாக நடைபெறவில்லை எனவும், கொரோனாவைத் தடுக்க தேவையான உபகரணங்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், அதே போல் பொது விநியோக திட்டத்தில் ஒரு சில அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவதாகவும் சிம்ப்ளிசிட்டி என்னும் இணையதள பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை வெளியிட்ட காரணத்திற்காக அத்தளத்தின் நிறுவனர் டி.ஆன்ட்ரு சாம் ராஜபாண்டியன் […]

Read more

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்!

721 Viewsகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு தங்களது உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றார்கள். அவர்களின் இம்மகத்தான சேவை பாராட்டுக்குரியது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து மரணித்த மூன்று […]

Read more

டெல்லியில் தனிமைப்படுத்துதல் முகாமிலிருந்த முன்னாள் அரசு பொறியாளர் மரணம்

டெல்லியில் தனிமைப்படுத்துதல் முகாமிலிருந்த முன்னாள் அரசு பொறியாளர் மரணம்

770 Viewsடெல்லியில் தனிமைப்படுத்துதல் முகாமிலிருந்த முன்னாள் அரசு பொறியாளர் மரணம்: டெல்லியில் உள்ள தமிழக தப்லீக் ஜமாஅத்தினரை தமிழகம் அழைத்து வர உடனே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை டெல்லியில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர் முஸ்தபா மரணமடைந்துள்ளார். இவர் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தற்சமயம் கோவை குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருபவர் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் கூட்டத்திற்குச் சென்றிருந்த முஸ்தபா அங்கு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இரு […]

Read more
Page 8 of 172« First...678910...203040...Last »