பத்திரிகை அறிக்கைகள்

குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

1459 Viewsகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியும், நாடுகளிடையே அமைதி ஏற்பட பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். சமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக […]

Read more

சகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக!

சகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக!

1430 Viewsசகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி: ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் தியாகத் திருநாள் […]

Read more

சுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்!

சுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்!

1373 Viewsசுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலைத் திருநாள்  வாழ்த்துச் செய்தி: நமது நாட்டின் 72வது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருநாளில் அந்நியரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாதி, மத, மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் […]

Read more
Page 40 of 172« First...102030...3839404142...506070...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map