பத்திரிகை அறிக்கைகள்

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்!

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்!

1506 Viewsஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, […]

Read more

பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

பார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

1556 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]

Read more

ஆட்டுக்கறியை நாய்க்கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்!!

ஆட்டுக்கறியை நாய்க்கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்!!

1432 Viewsஆட்டுக்கறியை நாய்க்கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: கடந்த 17.11.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் நாய்க்கறி பிடிபட்டிருப்பதாக பரபரப்பான செய்தி வெளியானது. இதுதொடர்பாக நாம் நடத்திய விசாரணையில், பிடிபட்டது அனைத்துமே ஆட்டுக்கறி என்பது தெளிவாகியுள்ளது. ராஜஸ்தானில் காணப்படும் […]

Read more
Page 32 of 172« First...1020...3031323334...405060...Last »