2511 Viewsஅனைத்துக் கணினிகளும் கண்காணிக்க உத்தரவு: சொந்த குடிமக்களையே உளவு பார்க்கும் மத்திய அரசு! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாட்டில் உள்ள எல்லாக் கணினிகளிலும் உள்ள விவரங்களைக் கண்காணிக்கவும், கைப்பற்றவும் உளவுத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், சி.பி.ஐ., தேசிய புலனாய்வு அமைப்பு, ‘ரா’ உளவு […]
Read more →2558 Viewsசோராபுதீன் போலி என்கவுண்டரில் குற்றவாளிகள் விடுவிப்பு: ஏமாற்றமளிக்கிறது நீதியைக் கேலி செய்யும் தீர்ப்பு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஷொராபுத்தீன், கவுசரபீ,துளசிராம் பிரஜாபதி, போலி என்கவுண்டர் வழக்கில் 22 பேரும் விடுவிக்கப்பட்டது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இது நீதியைக் கேலி செய்யும் விதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். ஜே. சர்மா […]
Read more →2753 Viewsதனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு: தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்ச் சிறுகதை உலகின் தனித்துவமிக்க படைப்பாளரான பிரபஞ்சனின் மறைவுச் செய்தி அறிந்து மனவேதனை அடைந்தோம். இது தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள பிரபஞ்சனின் எழுத்துகள், மனிதத்தை வளர்த்தெடுக்கும் மகத்தான இலக்கியப் படைப்புகள் என்றால் மிகையில்லை. […]
Read more →