1549 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்! பொள்ளாச்சியில் மிக மோசமான முறையில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு, பிறகு துன்புறுத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். எனவே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (15.03.2019) […]
Read more →1408 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நியூஸிலாந்து நாட்டில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையான கண்டனத்திற்குரியது. நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் என்ற நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக இருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அதனை காணொளியாகப் பதிவு செய்து […]
Read more →1512 Viewsமுன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி வழக்கு! மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் ஜெ. அமீன் வெளியிடும் செய்திக் குறிப்பு: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை மத்திய அரசு அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பிறகு அது அரசமைப்புச் சட்ட திருத்தமாக […]
Read more →