பத்திரிகை அறிக்கைகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து; உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவும், பாஜகவும் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதைப் பறைசாற்றுகிறது!

696 Viewsசென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்ட அரசாணை ரத்து; உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவும், பாஜகவும் விவசாயிகளுக்கு விரோதமானவை என்பதைப் பறைசாற்றுகிறது!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பத்தாயிரம் கோடி செலவில் சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச் சாலைக்கான திட்டத்திற்காக தமிழக அரசு பல்லாயிரணக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தியும், ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டியும் நடைமுறைப்படுத்தவிருந்தது. இந்த […]

Read more

மமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்

மமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்

1140 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருப்பூர் தொகுதி வேட்பாளர் தோழர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர் இன்று மமக தலைமையகத்திற்கு வருகைதந்து தமுமுக&மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு கோரினார்கள். வேட்பாளர்களுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா வாழ்த்துக் கூறினார். சந்திப்பின்போது […]

Read more

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

1195 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்! பொள்ளாச்சியில் மிக மோசமான முறையில் இளம் பெண்கள் ஏமாற்றப்பட்டு, பிறகு துன்புறுத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்தில் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். எனவே பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குற்றவாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் இன்று (15.03.2019) […]

Read more
Page 19 of 172« First...10...1718192021...304050...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map