பத்திரிகை அறிக்கைகள்

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!

1681 Viewsவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலைக் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். நடைபெற்று வரக்கூடிய 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒருதலைப்பட்சமான முறையில் உள்ளதென பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரப்புரை முடிவடைந்த […]

Read more

மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1575 Viewsமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை, வாக்கு எண்ணும் நேரத்தில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தில் (VVPAT) உள்ள ஒப்புகை சீட்டுகளை 50 சதவீதம் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் […]

Read more

அசாமில் மாட்டுக்கறி விற்ற முதியவர் மீது கொடூர தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1610 Viewsஅசாமில் மாட்டுக்கறி விற்ற முதியவர் மீது கொடூர தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அசாம் மாநிலம் பிஸ்வானத் பகுதியில் மாட்டுக்கறி விற்பனை செய்த 68 வயது முதியவர் சவ்கத் அலி என்பவரைப் பசு பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு பயங்கரவாதக் கும்பல் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதோடு, அவரை பன்றி இறைச்சி சாப்பிடுமாறு வற்புறுத்தியது […]

Read more
Page 18 of 172« First...10...1617181920...304050...Last »