பத்திரிகை அறிக்கைகள்

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1555 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி: தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும். […]

Read more

கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும் கடல் பாசி எடுக்க அனுமதிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் இராமநாதபுரம் எம்.எல்.ஏ. நேரில் கோரிக்கை

1527 Viewsஇராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் தனிச் செயலாளர் ஐ. அமீன் அஹமத் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இன்று (15.02.2013) மத்திய சூற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராஜன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது கடல் அட்டை […]

Read more
Page 172 of 172« First...102030...168169170171172