பத்திரிகை அறிக்கைகள்

தமிழக அரசே பந்த் நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

1166 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு கொடூரமாக நடந்து கொண்டதைக் கண்டித்தும், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் ஒன்றுபட்ட நிலையில், ஐ.நா. பெருமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்க வேண்டும் என தமிழகமே […]

Read more

பெட்ரோல் விலையேற்றம் அதனால் தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது – மனிதநேய மக்கள் கட்சி எச்சரிக்கை

1137 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் பத்திரிகை அறிக்கை: � பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றமும் அதனால் தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியும் மக்களின் கடுமையான அதிருப்தியையும் அதனால் நாளுக்கு நாள் கூடி வரும் கோபம் கடுமையான மக்கள் புரட்சிக்கு வழிவகுத்துவிடக் கூடாது என மத்திய அரசை எச்சரிக்க விரும்புகிறோம். � பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஐம்பது காசும் டீசல் […]

Read more

வெனிசுலா அதிபர் சாவேஸ் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

1233 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் இரங்கல் செய்தி: தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் அவர்கள் இன்று காலை, புற்றுநோயின் கோரத்தால் மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளின் நலன்களுக்கு அரணாகவும் திகழ்ந்த சாவேஸ் அவர்களின் மரணம் ஒடுக்கப்பட்ட உலக மக்களுக்கு பேரிழப்பாகும். […]

Read more
Page 171 of 172« First...102030...168169170171172