பத்திரிகை அறிக்கைகள்

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!!

531 Viewsபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடந்துமுடிந்த பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மதிப்பெண்கள் மட்டும் அளவுகோல் இல்லை என்பதைக் கருத்தில்கொண்டு, […]

Read more

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார்

579 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று மத்திய சென்னை தொகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோப்  மெட்ரிகுலேசன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவண் மாயாவரம் அமீன் தலைமை நிலையச் செயலாளர்

Read more

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!

693 Viewsவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலைக் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். நடைபெற்று வரக்கூடிய 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒருதலைப்பட்சமான முறையில் உள்ளதென பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரப்புரை முடிவடைந்த […]

Read more
Page 17 of 172« First...10...1516171819...304050...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map