பத்திரிகை அறிக்கைகள்

எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு!

1218 Viewsமனிதநேய மக்கள் கட்சி மீது களங்கம் கற்பித்த எச்.ராஜா மீது நடவடிக்கை கோரி தமிழகத் தேர்தல் அதிகாரி மற்றும் சென்னைப் பெருநகர காவல்துறை ஆணையரிடம் மனிதநேய மக்கள் கட்சி மனு! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழகத் தேர்தல் அதிகாரி […]

Read more

பீகாரில் முழு மதுவிலக்கு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

420 Viewsபீகாரில் முழு மதுவிலக்கு: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: பீகாரில் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற நிதீஷ்குமார் ‘1.4.2016 முதல் பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார். தான் அறிவித்தபடியே 1.4.2016 அன்று, நகர்ப்புறங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தினார் நிதீஷ்குமார். பீகார் முதல்வரின் அறிவிப்பிற்கு நாடு முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்ததாலும், […]

Read more

சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்! உரிய விசாரணை நடத்த வேண்டும்!

1191 Viewsசிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகளில் கையாடல்! உரிய விசாரணை நடத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: தமிழக சிறைச் சாலைகளில்  சிறைக் கைதிகளால் நடத்தப்படும் அங்காடிகள், உணவகங்களில் கோடிக்கணக்கில் கையாடல் நடைபெற்றுள்ளது என வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. புழல் மற்றும் வேலூர் சிறைச்சாலைகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு மத்திய […]

Read more
Page 160 of 172« First...102030...158159160161162...170...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map