செய்திகள்

தோப்பில் முஹம்மது மீரான் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

810 Views தோப்பில் முஹம்மது  மீரான்  மறைவு:  மனிதநேய மக்கள் கட்சி இரங்கல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் இன்று மரணித்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கின்றது. குமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் பிறந்த தோப்பில் முஹம்மது மீரான் அவர்கள் ”ஒரு கடலோர கிராமத்தின் கதை” , சாய்வு நாற்காலி, கூனன் தோப்பு, அஞ்சுவண்ணம் தெரு உள்ளிட்ட 6 நாவல்கள்,  அன்புக்கு முதுமை இல்லை,  தங்கராசு, […]

Read more

மே தின வாழ்த்துச் செய்தி!

730 Viewsமே தின வாழ்த்துச் செய்தி! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச் செய்தி: உலகமெங்கும் இருக்கின்ற உழைக்கும் மக்களின் உரிமை திருநாளாக விளங்குகின்ற “மே தின” நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தனது உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு அந்த உழைப்பின் மூலம் இந்தச் சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி தரும் உழைப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். உழைப்பிற்கு ஏற்ற […]

Read more

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்- மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

836 Viewsஇலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்-  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இலங்கையில் இன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில் தலைநகர் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டகிளப்புவில் உள்ள தேவாலயங்கள் உட்பட ஏழு […]

Read more
Page 9 of 177« First...7891011...203040...Last »

Address

7, வடமரைக்காயர் தெரு,
வள்ளல்சீதக்காதி நகர்,
மண்ணடி, சென்னை 600001

Phone: 044 25247824
E-Mail: mmkhq@gmail.com

Google Map