2785 Viewsசகோதரத்துவம், இரக்கம், ஒற்றுமையுணர்வு தழைத்தோங்க உறுதி எடுப்போமாக! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துச் செய்தி: ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறைத்தூதர் இப்ராஹீம் (அபிரகாம்) மற்றும் அவர்களது புதல்வர் இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் ஒப்பற்ற தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் தியாகத் திருநாள் […]
Read more →2714 Viewsசுதந்திரத்தின் நற்பலன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய அனைவரும் பாடுபட உறுதி எடுத்துக் கொள்வோம்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி: நமது நாட்டின் 72வது விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திருநாளில் அந்நியரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாதி, மத, மொழி உட்பட அனைத்து வேறுபாடுகளையும் […]
Read more →2799 Viewsமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: மக்களவை முன்னாள் சபாநாயகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான சோம்நாத் சாட்டர்ஜி அவர்களின் மரணச் செய்தி வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. கடந்த 1968ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சோம்நாத் சாட்டர்ஜி, 10 முறை மக்களவை உறுப்பினராக […]
Read more →