2460 Viewsசொத்து வரியைக் கடுமையாக உயர்த்திய தமிழக அரசு அதனை உடனே திரும்பப் பெறவேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் சொத்து வரி 50 முதல் 100 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் இருக்கும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை […]
Read more →2434 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லாவை சந்தித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆர்டோமெட் மருத்துவமனையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்களுக்கு இரு கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான இயன்முறை பயிற்சிகளை அவர் மருத்துவமனையில் செய்து […]
Read more →2483 Viewsகாந்தியடிகளாரின் 150வது பிறந்தநாளில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தேசத் தந்தை காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை (அக்டோபர் 2) முன்னிட்டு பல்வேறு திட்டங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் பல்வேறு குற்ற வழக்குகளில் மொத்த தண்டனையில் ஐம்பது சதவீத சிறைத் தண்டனை அனுபவித்த ஆண், பெண் கைதிகளை […]
Read more →