செய்திகள்

18 சட்ட உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: ஜனநாயகத்தை காக்க உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்!

1608 Views18 சட்ட உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: ஜனநாயகத்தை காக்க உடனடியாக இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும்!   மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி அப்போதைய பொறுப்பு ஆளுநர் சி. வித்யாசாகர் ராவைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் முதலமைச்சருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை […]

Read more

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

1875 Viewsநெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும் என வலியுறுத்தியும், வருகைப்பதிவு குறைவு […]

Read more

நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு!

நக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு!

1725 Viewsநக்கீரன் கோபால் கைது தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்  பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான திரு. கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பாலியல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள நிர்மலா தேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் […]

Read more
Page 31 of 180« First...1020...2930313233...405060...Last »