1740 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. 20 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக […]
Read more →1899 Viewsதமுமுக சார்பில் ரூ.63 லட்சத்திற்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது பெரு மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் தமுமுக அறக்கட்டளை சார்பாக வசூலிக்கப்பட்ட ரூ.63,30,374/- (ரூபாய் அறுபத்து மூன்று லட்சத்து முப்பதாயிரத்து முன்னூற்று எழுபத்தி நான்கு) கேரள நிவாரண நிதி இன்று கேரள முதலமைச்சர் திரு. பினராய் விஜயன் அவர்களிடம் வழங்கப்பட்டது. தமுமுக தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா காசோலையை […]
Read more →1950 Views8 வயது டெல்லி மாணவன் முஹம்மது அஜீம் மற்றும் 13 வயது சிறுமி ராஜலட்சுமி கொலை: நீதி கேட்டு சென்னையில் தமுமுக போராட்டம்! தலைநகர் டெல்லியில் உள்ள மாளவியா நகரில் மதரசாவில் பயின்றுக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் முஹம்மது அஜீம் வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட நான்கு சிறுவர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதரசா விடுமுறை என்பதால் அதன் வெளிப்புறத்தில் […]
Read more →