330 Views ஆதிவாசி மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட மனித உரிமை போராளி 83 வயதுடைய பாதிரியார் ஸ்டேன் சாமி அவர்களை பீமா கோரகான் வழக்குடன் தொடர்புப்படுத்தி தேசீய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பீமா கோராகானில் கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மனித உரிமை […]
Read more →429 Views வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம்! மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை: வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனைமுடிவை எடுத்து வர வேண்டும் […]
Read more →531 Viewsதூய்மைப் பணியாளர் உரிமைக்காய் குரலெப்புவோம் சமூக வளைத்தளப் போராட்டம் – மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கை..!! தமிழக அரசே, 1. தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களை நிரந்திர அரசுப் பணியாளர்களாக்கு… 2. ரூ50 லட்சம் காப்பிட்டுத் திட்டத்துக்குள் துய்மைப் பணியாளர்கள் அனைவரையும் கொண்டு வா… 3., உயிரைச் துச்சமாக மதித்து, இரவு பகலாக, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும்,ரூபாய் – […]
Read more →