1680 Viewsஉச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் சங்பரிவார அமைப்புகள்: தமுமுக கடும் கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுதொடர்பான வழக்கில் இந்த நிலத்தை மூன்று பங்காகப் பிரித்து அலஹபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜனவரி மாதம் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே, […]
Read more →1749 Viewsபார்வர்டு பிளாக் மூத்த தலைவர் சந்தானம் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சித் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை: பார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும், உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சந்தானம் அவர்கள் இன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் அளிக்கிறது. நேர்மைமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்த சந்தானம் […]
Read more →1608 Viewsஆட்டுக்கறியை நாய்க்கறியாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி வெளியிடும் அறிக்கை: கடந்த 17.11.2018 அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் நாய்க்கறி பிடிபட்டிருப்பதாக பரபரப்பான செய்தி வெளியானது. இதுதொடர்பாக நாம் நடத்திய விசாரணையில், பிடிபட்டது அனைத்துமே ஆட்டுக்கறி என்பது தெளிவாகியுள்ளது. ராஜஸ்தானில் காணப்படும் […]
Read more →