176 Views தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.. தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர்
Read more →230 Views மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் ஶ்ரீரங்கம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் திருவானைக்காவல் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் மஸ்தான் அவுலியா தர்கா பள்ளிவாசலின் முன்பகுதியை இன்று காலை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்துள்ள அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளிவாசல் தரப்பில் பள்ளிவாசலை இடிக்கக் கூடாது என்று உரிய நீதிமன்ற தடை ஆணைகளைப் […]
Read more →165 Views என்றும் நம் நெஞ்சங்களில் அஸ்லம் பாஷா Ex.MLA “புத்தக வெளியீட்டு விழா” திருப்பத்தூர் மாவட்டம் முஹம்மத் புரா பகுதியில் புத்தக வெளியீட்டு விழா தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் நஷீர் அஹமது தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமது முதல் பிரதியை வெளியிட அஸ்லம் பாஷா அவர்களின் மகனார் அப்சான் பெற்றுக்கொண்டார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் […]
Read more →