2614 Viewsபத்திரிகை அறிக்கை வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக பெய்துவரும் தொடர்மழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பேரிடர் மீட்புக்குழு உள்ளிட்ட […]
Read more →