1745 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தலைசிறந்த சமூக நீதி போராளியுமான தோழர் ஏ பி பரதன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி அறிந்து துயரமடைந்தேன். 15 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தனது வாழ்நாள் முழுவதும் அடிதட்டு மக்களுக்காக கடுமையாக பாடுபட்ட தொழில்சங்கவாதியாக களம் கண்டவர் தோழர் பரதன். […]
Read more →1678 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த காஜா மைதீன் என்ற இளைஞர் நேற்று இரவு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக அக்கறையும், சேவை மனப்பான்மை கொண்ட காஜா மைதீன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இக்கொடூரச் செயலை மனிதநேய மக்கள் கட்சி […]
Read more →1668 Viewsபாப்ரி மஸ்ஜிதை நோக்கி அத்துமீறும் மதவெறிக் கும்பலைத் தடுக்க குடியரசுத் தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்! தமுமுக வலியுறுத்தல். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் அறிக்கை: பாப்ரி மஸ்ஜிதை நோக்கி கனரக வாகனங்களில் கட்டுமானக் கற்களுடன் அத்துமீறிச் செல்லும் வி.எச்.பி. மதவெறிக் கும்பலைக் கட்டுப்படுத்த உ.பி. மாநில அரசும் மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்; அவ்வாறு தாமதிக்கும் […]
Read more →