செய்திகள்

முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனை கைதிகளை விடுதலைச் செய்ய கோரி மனிதநேயமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனை கைதிகளை விடுதலைச் செய்ய கோரி மனிதநேயமக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

1881 Viewsமுஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனை கைதிகளை விடுதலைச் செய்ய கோரி மனிதநேயமக்கள் கட்சி சார்பில் பிப்ரவரி 7 அன்று சென்னை கோவை மற்றும் மதுரையில் ஆர்ப்பாட்டம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் […]

Read more

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் செய்த கல்யான் ராமன் கைது!

முஸ்லிம்கள் மீதான வெறுப்பு பிரச்சாரம் செய்த கல்யான் ராமன் கைது!

1852 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேரா. முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகர காவல் துறை நடவடிக்கை சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக […]

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

1696 Viewsஇராமநாதபுரம் டிச28. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை துவக்கி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் பொருட்டு ஐந்து லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 28.12.2015 அன்று இராமநாதபுரம் […]

Read more
Page 178 of 180« First...102030...176177178179180