ஜவாஹிருல்லா MLA

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார்

1384 Viewsமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வாக்களித்தார் மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் வெளியிடும் அறிக்கை மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் இன்று மத்திய சென்னை தொகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோப்  மெட்ரிகுலேசன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இவண் மாயாவரம் அமீன் தலைமை நிலையச் செயலாளர்

Read more

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை!

1569 Viewsவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தலைக் கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது ஜனநாயகப் படுகொலையாகும். நடைபெற்று வரக்கூடிய 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒருதலைப்பட்சமான முறையில் உள்ளதென பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரப்புரை முடிவடைந்த […]

Read more

மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

1469 Viewsமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தேர்தல் ஆணையம் நடந்துகொள்ள வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை, வாக்கு எண்ணும் நேரத்தில் வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரத்தில் (VVPAT) உள்ள ஒப்புகை சீட்டுகளை 50 சதவீதம் சரிபார்க்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் […]

Read more
Page 7 of 135« First...56789...203040...Last »