2776 Viewsசர்வாதிகாரத்தை நோக்கி எடப்பாடி அரசு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டி வருகின்றன. இன்று மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகி நவாஸ் மற்றும் மீத்தேன் எதிர்ப்பு பொறுப்புக்குழு பொறுப்பாளர் ராஜபாண்டி ஆகியோர் […]
Read more →2725 Viewsபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலையைக் குடியரசு தலைவர் மூலம் நிராகரித்துள்ளது மத்திய அரசு ! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், நளினி, சாந்தன்,முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய முடியாது எனக் குடியரசு தலைவர் அறிவித்துள்ளது அதிர்ச்சி […]
Read more →2617 Viewsமாநில அதிகாரங்களைப் பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் ! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!! மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த 13ஆம் தேதி அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அணை பாதுகாப்பு மசோதா மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாவாகவே இருக்கிறது. தற்போதுள்ளபடி ஒரு மாநிலத்திற்குள் மட்டுமே பாயும் நதியின் மீது […]
Read more →